பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 யான் உண்கு (உண்பேன்) யான் வருது (வருவேன்) எதிர் காலம் யான் சேறு (செல்வேன்) இங்கே, கு-டு-து-று என்னும் குற்றியலுகர விகுதிகளே ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் o o or a - *_ - o I = + தெரிநி: Gl y வினைமுற்றுக் சொற்கள், இறந்த காலத் திலும் எதிர்காலத்திலும் இருதினைப் பொதுவினை களாக வர்துள்ளன. யான் உண்பல் (உண் + ப் - அல்) உண்பேன். இங்கு, அல்’ என்னும் விகுதியை ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிகிலே வினைமுற்றுச் சொல், எதிர்காலத்தில் இருதினேப் பொதுவினை பாக வந்துள்ளது. யான் உண்டனன் யான் உண்டனென் இறந்த காலம் யான் உண்டேன் யான் உண்ணுநின்றனன் யான் உண்ணு நின்றனென் ாகிகழ்காலம் * யான் உண்ணுநின்றேன் யான் உண்பன் யான் உண்பென் எதிர்காலம் யான் உண்பேன் - இங்கு, 'அன்-என்-ஏன் என்னும் விகுதிகளே ஈற்றிலே உடைய தன்மை ஒருமைத் தெரிகிலே வினே முற்றுச் சொற்கள், மூன்று காலங்களிலும் இருதினேப் பொதுவினைகளாக வந்துள்ளன. யான் தாரினன் யான் தாரினென் } குறிப்பு வினைமுற்று யான் தாரினேன்