பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கையை உளப்படுத்தியும் இருதினைப் பொது வினேகளாக வந்துள்ளன. தாரினம் தாரினும் இங்கு, அம்-ஆம்’ என்னும் விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், தனித்தும்,முன்னிலையை உளப்படுத்தியும் இருதினேப் பொதுவினைகளாக வந்துள்ளன. } யாம்-யானும் கீயும் தாரினெம் தாரினேம் } யாம்-யானும் அவனும் தாரினுேம் இங்கு, எம்-ஏம்-ஓம்’ என்னும் விகுதிகளை இறுதியாக உடைய தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், படர்க்கையை உளப்படுத்தியும் இருதினைப் பொதுவினைகளாக வந்துள்ளன. (இறந்த காலம்) வந்தும் (வந்தோம்) யாம்-யானும் நீயும் அவனும் உண்டும் சென்றும் (சென்ருேம்) உண்கும் (உண்போம்)) வருதும் (வருவோம்) s சேறும் (செல்வோம்) (எதிர்காலம்) - யாம்-யானும் நீயும் அவனும் இங்கே, கும்-டும்-தும்-றும் என்ற விகுதிகளை இறுதியிலே உடைய தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், தனித்தும், முன்னிலையை உயும் படர்க்கையையும் உளப்படுத்தியும், இறந்த