பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 | புற்றுச் சொற்களும் இருதினேப் பொதுவின களாகும். இவ் வெதிர்மறை ஏவலொருமை GYıl”, or முற்றுக்கள், உண்ணுதே, உண்திை என வும் வரும். அவையும் இருதினைப் பொதுவிஃை களாகும். இலக்கண விதி: ஐ, ஆய், இ என்னும் மூன்று விகுதிகளே இறுதியில் உடைய சொற்களும், விகுதி குன்றியும், குன்றதும் ஏவலிலே வரும் இருபத்து மூன்று ஈற்றுச் சொற்களும், ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் முன்று பால்களுக்கும் பொதுவாகிய முன்னிலை ஒருமை வினைமுற்றும், குறிப்பு முற்றுக்களும் ஆகும். (இவை இரு தினேப் பொதுவினைகளாகும்.) (முன்னிலைப் பன்மை வினை முற்றுக்கள்) (இருதினைப் பொதுவினை) உண்டனிர்-உண்டீர் (இறந்த காலம்) உண்கின்றனிர்-உண்கின்றீர் (கிகழ் *ီ} fѣ гў п உண்பிர்-உண்பீர் (எதிர் காலம்) இங்கு, இர்-ஈர்’ என்ற இரண்டு விகுதிகளே யும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுச் சொற்கள், இருதினைப் பொதுவினைகளாக வந்துள்ளன. குழையினிர்-குழையிர் (விேர்) இங்கு, 'இ-ஈர்’ என்ற இரண்டு விகுதிகளையும் இறுதியில் உடைய முன்னிலைப் பன்மைக் குறிப் வினைமுற்றுச் சொற்கள், இருதினைப் பொதுவினை களாக வந்துள்ளன.