பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 இலக்கண விதி: விணுப் பொருளைத் தரும் யார் என்னும் வினவினேக் குறிப்புமுற்று, உயர் திணை முப்பால்களுக்கும் பொதுவினையாக வரும். புதியன புகுதலாக அ..நறிணை இருபால்களி லும்,தன்மை, முன்னிலைகளிலும் பொதுவினையாக வரும். (எவன்-என்னும் வினவினைக் குறிப்புமுற்று) (அ..ஹினே இருபாற் பொதுவினை) ಅಪಿ೧೧-೨೦೧೧u೧ರ್ಿ இங்கு, எவன் என்னும் வினவினைக் குறிப்பு முற்று, அஃறிணை இருபால்களுக்கும் பொது வினையாக ಸು) எவன் என்பது, என்-என்ன-என்னே என விகாரப்பட்டும் பாற்பொதுவினையாக வரும்.) இலக்கண விதி: வினப் பொருளைத் தரும் எவன் என்னும் வினுவினைக் குறிப்புமுற்று, அஃறிணை இருபாலுக்கும் பொதுவினையாக வரும். -- குறிப்பு: வேறு-இல்லை-உண்டு என்னும் மூன்று குறிப்புவினே முற்றுக்களும், யார்-எவன் என்னும் இரண்டு வினவினைக் குறிப்பு முற்றுக் களும் பின்னிடும் விளக்கப்பட்டுள்ளன.) (முக்காலங்களுக்குமுரிய ಧ#ā) உண்ப-உண்ணும்-உண்ணு 'உண்ப' என்னும் பகர விகுதி வினைச் சொல், 'உண்பார்-உண்டார் என எதிர்காலத் திற்கும், இறந்த காலத்திற்கும் பொதுவினையாக வரும.