பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| _ருபு மயக்கம்' எனப்படும். இதனை வேற்றுமை பாப்' I us орії so 1:16:1ി. இலக்கண விதி: ஒரு வேற்றுமைப் பொருள் மற்யெ, வெற்றுமை உருபால் சொல்லப்பட் டாலும், அப் பொருள் சென்ற வழியே அவ் வேற் றுமை உருபு சேரும். - 6. காலங்காட்டும் உறுப்புக்கள் (இடைநிலை-விகுதி-பகுதி) (இறந்தகால இடைநிலைகள்) நடந்தான், உண்டான், சென்ருன், உறங்கின்ை மேற்கண்ட வினைச்சொற்கள் எல்லாம் இறந்த காலத்தை உணர்த்துகின்றன. இச் சொற்களில் இறந்த காலத்தைக் காட்டும் உறுப்புக்கள் இடை நிலைகள் ஆகும். அவை க், ட், ற், இன் என்பன. கடந்தான் (கட+த்(ர்)+த்+ ஆன்) என்பதில் 'த் இடைகிலே இறந்த காலம் காட்டுகிறது. உண்டான் (உண்+ட்+ஆன்) என்பதில் ட்' இடைகிலே இறந்த காலம் காட்டுகிறது. சென்றன் (செல்+ற்+ஆன்) என்பதில் ற்’ இடைகிலே இறந்த காலம் காட்டுகிறது. உறங்கினுன் (உறங்கு+இன் + ஆன்) என்ப தில் இன் இடைநிலை இறந்த காலம் காட்டு . زنی ED த், ட், ற், இன் என்ற இவ்விடைநிலைகள், ஐம்பால் முவிடங்களிலும் இறந்தகாலம் காட்டும்.