பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வந்நீர் - கண்டிர் l த்-ட்-ற்-இன் எனற, இறந்தகால ... , , , இடைநிலைகள், முன் னிலைப் பன் நின் li = தும்மினtர் s மையில் வந்துள்ளன இங்ாவனம், த், ட், ற், இன் என்ற இடைநிலை கள், முன்னிலை ஒருமையிலும், பன்மையிலும் இறந்த காலம் காட்டும் இடை நிலைகளாக வரும். சிறுபான்மை இன் இடைநிலை, எஞ்சியது. என்ற சொல்லில் (ன்) கடைக் குறைந்தும், 'போனது என்ற சொல்லில் (இ) முதல் குறைந்தும் வரும். இலக்கண விதி: தகர டகர றகர மெய்களும், 'இன்' என்னும் குற்றெற்றும், ஐம்பால், மூவிடங்: களிலும் இறந்த காலத்தைக் காட்டும் வினைப்பகு பதங்களினுடைய இடைநிலைகளாகும். தடறவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை. (ந-நூற்பா 142.). (கிகழ்கால இடைநிலைகள்) உண்ணுநின்ருன்-உண்கின்ருன்-உண்கிருன் மேற்கண்ட வினைச்சொற்கள் நிகழ்காலத். தைக் காட்டுகின்றன. இச் சொற்களில் நிகழ்காலத் தைக் காட்டும் உறுப்புக்கள் இடைநிலைகளாகும். அவை, ஆநின்று, கின்று, கிறு என்பன. உண்ணுகின்றன் (உண்+ஆங்ன்று + ஆன்) என்பதில் ஆகின்று நிகழ்கால இடைநிலை: யாகும்.