பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 உண்கின்றன் (உண்+கின்று + ஆன்) என்ப தில் கின்று நிகழ்கால இடைகிலேயாகும். உண்கிருன் (உண்+கிறு + ஆன்) என்பதில் "கிறு நிகம்கால இடைநிலையாகும். [T)] էք 罗 Wリリ 'ஆான்ெறு, கின்று, கிறு என்ற இவ்விடை நிலைகள், ஐம்பால் மூவிடங்களிலும் நிகழ்காலங் காட்டும். நடவா நின்ருன்-நடக்கின் ருன்-நடக்கிருன் இவற்றில், ஆரின்று, கின்று, கிறு என்ற நிகழ்கால இடைநிலைகள், படர்க்கை ஆண்பாலில் வந்துள்ளன. நடவா நின்ருள்-நடக்கின் ருள்-நடக்கிருள் இவற்றில், ஆங்ன்று, கின்று, கிற' என்ற நிகழ்கால இடைநிலைகள், படர்க்கைப் பெண் பாலில் வந்துள்ளன. நடவா நின் ருர்-நடக்கின் ருர்-நடக்கிருர் இவற்றில், ஆரின்று, கின்று, கிறு’ என்ற ாகிகழ்கால இடைகிலேகள், படர்க்கைப் பலர்பாலில் வந்துள்ளன. நடவா நின்றது-நடக்கின்றது-நடக்கிறது இவற்றில், ஆரின்று, கின்று, கிறு' என்ற ாகிகழ்கால இடைநிலைகள், படர்க்கை ஒன்றன். பாலில் வந்துள்ளன. நடவா நின்றன-நடக்கின்றன-நடக்கிறவை