பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+4 இவற்றில், ஆகின்று, கின்று, கிறு' என்ற நிகழ்கால இடைநிலைகள், படர்க்கைப் பலவின் பாலில் வந்துள்ளன. நடவா நின்றேன்-நடக்கின்றேன்-நடக்கிறேன் நடவா நின்ருேம்-நடக்கின்ருேம்-நடக்கிருேம் இவற்றில், ஆநின்று, கின்று, கிறு என்ற நிகழ்கால இடைநிலைகள், தன்மை ஒருமையிலும், பன்மையிலும் வந்துள்ளன நடவாநின்ருய்-நடக்கின்ருய்-நடக்கிருய் நடவா நின்றீர்-நடக்கின்றீர்-நடக்கிறீர் இவற்றில், ஆகின்று, கின்று, கிறு’ என்ற கிகழ்கால இடைநிலைகள், முன்னிலை ஒருமை யிலும், பன்மையிலும் வந்துள்ளன. இலக்கண விதி: ஆகின்று என்பதும், கின்று என்பதும், கிறு என்பதும் ஐம்பால் மூவிடங்களி லும் நிகழ்காலத்தைக் காட்டும் வினைப் பகுபதங் களினுடைய இடைநிலைகளாகும். ஆநின்று கின்று கிறுமூ விடத்தின் ஐம்பா னிகழ்பொழு தறைவினை யிடைநிலை. (த-நூற்பா 143.) (எதிர்கால இடைநிலைகள்) உண்பான்-செல்வான் மேற்கண்ட வினைச்சொற்கள் எதிர்காலத்தைக் காட்டுகின்றன. இச் சொற்களில் எதிர்காலத்தைக் ஆாட்டும் உறுப்புக்கள் இடைநிலைகளாகும். அவை - 1 /-6) I G I GÖTLJÓTT.