பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இங்கே, க-இய-இயர்' என்னும் வியங்கோள் விகுதிகள், இருதினே ஐம்பாலிலும் எதிர்காலம் ӘБІТLLq_6&Т. நான் வாழ்க-நான் வாழிய-நான் வாழியர் நாம வாழ்க-நாம் வாழிய-நாம் வாழியர் இங்கே, க-இய-இயர் என்னும் வியங்கோள் விகுதிகள், தன்மை ஒருமையி லும், பன்மையிலும் எதிர்காலம் காட்டின. நீ வாழ்க-நீ வாழிய நீ வா ழியர் நீவிர் வாழ்க-நிவிர் வாழி ய-நீவிர் வாழியர் இங்கே, க-இய-இயர் என்னும் வியங்கோள் விகுதிகள், முன்னிலே ஒருமையிலும், பன்மை யிலும் எதிர்காலம் காட்டின. நீ சேறி (நீ செல்வாப்) அவர் சென்மார் (அவர் ெ சல் வார்) இங்கு, "இ" என்ற முன்னி2ல ஒருமை விகுதி யும், மார் என்ற பலர் பால் விகுதியும் எதிர்காலம் காட்டின. ரீ. வருதி (நீ வருகின்றப்) என 'இகர' விகுதி சிறுபான்மை நிகழ்காலமும் காட்டும். அவர் உண்ப ( அவர் உண்டார், அவர் உண்பார்) இங்கே, ப' என்ற பலர் பால் விகு தி இறந்த காலத்தையும், எதிர்காலத்தையும் காட்டியது. அவன் உண்ணும் (அவன் உண் கிரு ை) அவள் உண்ணும் (அவள் உன் கிருள்) அவன் உண்ணும் ( அவன் உண்பான்) அவள் உண்ணும் (அவள் உன் பாள்)