பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



V
4. புணர்ச்சி
  1. பல, சில, பூ, தெங்கு, மரம், தேன் - இவற்றின் புணர்ச்சி (சூத்திரங்கள்)
  2. செய்யுள் விகாரம் (சூத்திரங்கள்)
  3. ணகர னகர வீறு, யகர ரகர ழகர வீறு, லகர ளகர வீறு. (சூத்திரங்கள்)
5. பொருள்
  1. அகத்திணை (முதல் - கரு)
  2. புறத்தினை (பன்னிரண்டும் கூறல்)
6. யாப்பு
  1. வெண்பா (குறள் - நேரிசை - இன்னிசை.)
  2. ஆசிரியப்பா (பொது.)
  3. அலகிடுதல் - சீர் பிரித்து, வாய்பாடு கூறி, தளை, எதுகை, மோனை எடுத்து எழுதுதல்.
7. அணி}}
  1. வேற்றுப் பொருள் வைப்பணி
  2. வேற்றுமையணி
  3. இரட்டுற மொழிதல்
  4. மடக்கணி
  5. வஞ்சப் புகழ்ச்சி
  6. சொற்பொருள் பின்வருநிலையணி
கட்டுரைகள்
  1. செய்தித்தாள்களுக்குச் செய்திப் பத்திகள் எழுதி அனுப்புதல்
  2. வருணனைக் கட்டுரைகள்
  3. விளக்கக் கட்டுரைகள்
  4. கருத்தியல் கட்டுரைகள்