பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



65

அது - இது - உது } துவ்விகுதிச் சுட்டுப் பெயர்கள்

குழையது - (பொருள்) ך

நிலத்தது - (இடம்) | துவ்விகுதி பெற்ற

மூலத்தது - (காலம்) }- பொருளாதி அறுபெயர்கள்

கோட்டது - (சினை) |

குறியது - (குணம்) |

ஆடலது - (தொழில்) |

{{bold|அஃது ך சுட்டுடன் கூடிய ஆய்தம் பொருந்திய

{{bold|இஃது } துவ்விகுதிப் பெயர்கள்

{{bold|உஃது |

ஒன்று } எண்ணைகு பெயர்

மேற்கண்ட துவ்விகுதி பெற்ற வினைப்பெய

ரும், சுட்டுப்பெயரும்,பொருளாதி அறுபெயரும், சுட்டுடன் கூடிய ஆய்தம் பொருந்திய பெயரும், ஒன்று என்னும் எண்ணைகு பெயரும், பிறிது, மற்றையது என அஃறிணை ஒருமைப் பொருள் குறித்து வருவனவும், பிறவும் அஃறிணை ஒன்றன் பாற் பெயர்களாகும்.

இவை, இருதிணையில் அஃறிணைக்கும், ஐம்

பால்களில் ஒன்றன்பாலுக்கும் உரியனவாகும்.

center எவை - ஏவை - யாவை - வினப் பெயர்கள் அவை - இவை - உவை - சுட்டுப் பெயர்கள் நெடியவை - கரியவை - வை விகுதிப் பெயர்கள் 5