பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 களும், கள் என்னும் பகுதிப்பொருள் விகுதி யிற்றுப் பெயர்களும், இரண்டு, மூன்று முதலிய எண்ணுகு பெயர்களும், உள்ள, இல்ல, பல்ல, சில்ல, உள, இல, பல, சில என்னும் குறிப்பு வினையாலனேந்த எட்டுப் பெயர்களும், இவை போல்வன பிறவும் அ.நறினேப் பலவின்பாற் பெயர்களாகும். റ്റാവ്, ♔(I தினேயில் அ.நறினேக்கும், ஐம் பால்களில் பலவின் பாலுக்கும் உரியவையாகும். இதுவரை, திணைபால்களில் ஒன்றனே ஏற்கும் பெயர்களைப் பார்த்தோம். இனி, தினேபால்களில் பலவற்றினை ஏற்கும் பெயர்களைப் பார்ப்போம். அஃறிணை இருபாற் பொதுப்பெயர் யானை வந்தது யானை வந்தன மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன இங்கு, யானை, மரம் என்பன பால் பகுக்கப் படாத அ.. றினைப் பெயர்களாகும். எனவே அவை, அ.. றினை ஒன்றன்பால், பலவின்பால் இரண்டிற்கும் பொதுவாயின. இவை, பால்பகா அ..றனைப் பெயர் எனவும் படும். இங்ாவனம் வரும் பால்பகா அ.. றினைப் பெயர்கள் எல்லாம் அ.நறினே இருபாற் பொதுப் பெயர்களாகும். இரு திணைப் பொதுப்பெயர் சாத்தன் இவன் சாத்தன் ேேருது ஆண்மை முதற்பெயர்