இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
- எடுத்தியம்பும் கட்டுரைகள்
- வாழ்க்கைக் குறிப்புக் கட்டுரைகள்
- நடை முறைச் சமுதாயவியல், பொருளியல், கல்வியியல் கட்டுரைகள்.
- பிறர் சொற்பொழிவுகளைக் கேட்டுக் குறிப்பெடுத்தல்.
- பிறர் வானெலிப் பேச்சைக் கேட்டுக் குறிப்பெடுத்தல்
- வானெலிப் பேச்சுக் குறிப்புக்களைப் பின் விரித்து எழுதுதல்.
- கொடுத்த தலைப்புக்கள் பற்றிக் கட்டுரைகள் எழுதுதல்.
- கொடுக்கப்பட்ட மேற்கோள் நூல்களிலிருந்து கட்டுரைப் பொருள் திரட்டல்.
- பொருள் வகையாலும், நடை வகையாலும் சிறந்த கடிதங்கள் எழுதுதல்.
- அரசியல் அலுவலகங்களுக்கும், ஊராட்சி, நகராட்சிக் கழகங்களுக்கும் குறித்த பொருள்கள் பற்றி விண்ணப்பங்கள் எழுதுதல்.
- கற்பனைக் கட்டுரைகள்.
- நிறைவேறிய தீர்மானங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி வைத்தல்.
- ஒரு பொருள் அல்லது சூழ்நிலை பற்றி ஒட்டியும் வெட்டியும் உரையாடல் அமைத்தல்.
- நூல் மதிப்புரை எழுதுதல்.
- செய்யுள் திரண்ட பொருள் எழுதுதல்.
- கூட்டங்கள், மாநாடுகளுக்கு வரவேற்புரை எழுதுதல்.