பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 சாத்தி இவள் சாத்தி இப்பசு கோதை இவன் கோதை இவள் } ஒருமை முதற்பெயர் கோதை இது கோதைகள் இவர் கோதைகள் இவை } பெண்மை முதற்பெயர் == } பன்மை முதற்பெயர் ஆண்மை முதற்பெயர், பெண்மை முதற் பெயர், ஒருமை முதற்பெயர், பன்மை முதற் பெயர்கள் நான்கும் இருதினைக்கும் பொது வாயின. முடவன் இவன் 醬 .. } பெண்மைச் சினேப்பெயர் செவியிலி இவன் செவியிலி இவள் } ஒருமைச் சினேப்பெயர் செவியிலி இப்பசு செவியிலிகள் இவர் செவியிலிகள் இவை ஆண்மைச் சினைப்பெயர், பெண்மைச் சினேப் பெயர், ஒருமைச் சினேப்பெயர், பன்மைச் சினைப் பெயர்கள் நான்கும் இருதிணைக்கும் பொது வாயின. } பன்மைச் சினேப்பெயர் முடக்கொற்றன் இவன் ஆண்மைச் சினை முடக்கொற்றன் இவ்வெருது முதற்பெயர் முடக்கொற்றி இவள் பெண்மைச் சினை முடக்கொற்றி இப்பசு முதற்பெயர்