பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 கெய்தற்கு முதற்கருவி துணைக்கருவிகளாகிய நூல், தறி முதலியனவற்றையும், நெய்தற்கு இட மாகிய வீட்டையும், செயலாகிய கெய்தலையும், இறந்த காலத்தையும், செயப்படுபொருளாகிய ஆடையையும் உணர்த்துகின்றது. இங்ாவனம் வருகின்ற தெரிகிலே வினைமுற் றுச் சொற்கள், பகுதியால் செயலேயும், விகுதி யால் செய்பவனையும், இடைநிலையால் காலத் தையும் உணர்த்தும். மற்றைய முன்றையும் இவற்றின் தொடர்பால் உணரமுடியும். ஒரு சில தெரிகிலே வினைமுற்றுச் சொற்களில் செய்பவன் முதலிய ஆறும் வராமல், குறைந்து வருவதும் உண்டு. அ.தாவது, செயப்படு பொருள் குறைந்து வரும். கண்ணன் வீட்டிற்குச் சென்ருன் இத் தொடரில் உள்ள சென்றன்’ என்பது தெரிகிலே வினைமுற்றுச் சொல்லாகும். இங்கே, செல்லுதலாகிய தொழிலைச் செய்பவன் உயர் தினே ஆண்பாலாகிய கண்ணன் என்பதும், செல்லுதற்குக் கருவி கால்கள் என்பதும், சென்ற இடம் விடு என்பதும் தெரிவதுடன், செல்லுதலாகிய தொழிலும், இறந்த காலமும் தெரிகின்றன. ஆனால், செயப்படுபொருள் மட்டும் தெரியவில்லை. இங்குச் செயப்படுபொருள் இல்லை. எதை கெய்தான்? என்று வினவினுல், ஆடையை என்று விடை வருகின்றது. எனவே, ஆடை செயப்படுபொருளாகும். எதைச் சென்