பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 வந்தானே - ஐயோ விழுந்தான் இங்கு, ஒ-ஐயோ என்ற இடைச்சொற்கள் வினையின் புறத்துறுப்பாய்த் தனித்து வந் துள்ளன. கொன்ருன் கூகூ-சீ.சீ போ இங்கே, கூகூ’ என்ற இடைச்சொற்களும், "சீசீ என்ற இடைச் சொற்களும், வினைக்குப் பின் னும் முன்னும் புறத்துறுப்பாய்ப் பலவாக வந் துள்ளன. தத்தம் பொருள் தரும் இடைச்சொற்கள் தெரிகிலே, தேற்றம், ஐயம், முற்று என்பன போன்ற பல பொருள்களில் வரும். இனி, கன்னுால் (421) நூற்பாவுள் இன்னன’ என்றதனுல் வரும் இடைச்சொற்களைப் பார்ப் போம். அவன்-இவன்-உவன் அ-இ-உ கட்டுப் பொருளைத் தருகின்ற இடைச்சொற்களாகும். எது-ஏது-யாது - அவளு - அவனே எ-ஏ-யா-ஆ-ஒ வினப்பொருளைத் தருகின்ற இடைச்சொற்களாகும். நக்கீரர் க-சிறப்புப் பொருளைத் தருகின்ற இடைச் சொல்லாகும். இனிச்செல்வான்-இனி எம்மெல்லே ‘இனி என்பது கால இடங்களின் எல்லேப் பொருளைத்தரும் இடைச்சொல்லாகும்.