பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சொல் பேசின்ை’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி வந்து, மிகுதியாகப் பேசின்ை எனப் பொருள் தந்து, வினேயின் பண்பை உணர்த்து கிறது. இங்ாவனம், பெயர்ச் சொல்லையும், வினைச் சொல்லேயும் தழுவிவந்து, பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, ஒருகுணம் தழுவியும், பலகுணம் தழுவியும் செய்யுளுக்கே உரியனவாக வருஞ்சொல் உரிச்சொல் எனப்படும். பெயரைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச்சொல் பெயர் உரிச்சொல்’ என்றும், வினை யைத் தழுவி அதன் பண்பை உணர்த்தும் உரிச் சொல் வினை உரிச்சொல்' என்றும் வழங்கப்படும். அவ் வுரிச்சொற்கள், ஒருகுணம் தழுவிய உரிச் சொல் என்றும், பலகுனம் தழுவிய உரிச்சொல் என்றும் இரண்டு வகைப்படும். | இலக்கண விதி: இசையும், குறிப்பும், பண்பும் ஆகிய பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும் உணர்த்தும் பெயராகி, அங்ாவனம் உணர்த்தும் பொழுது, ஒருசொல் ஒருகுணத்தை உணர்த்து வனவும், பலகுணததை உணாதது.வனவுமாயப பெயர்வினைகளை விட்டு நீங்காமல், செய்யுட்கு உரியனவாகிப் பொருட்கு உரிமை பூண்டு வரு வன உரிச்சொல் எனப்படும். பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒருகுணம் பலகுனந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல். (ந-நூற்பா 442.)