சிலப்பதிகாரம் 53 _ ** கோவலன் வருங்தல் 66–71. கோவலனும்.....................எனக்கென்ன சொற்பொருள் கோவலனும் - வா யி லிடத் து யளாகிய மாதவியுடன் கூடி வந்த கோவலனும், யொழுகினம்ையால், பாடு அமை சேக்கையுள் புக்கு- குலம் தரு வான்பொருள் குன் பெருமை .ெ ப ா ரு ந் தி ய றம் யாவும் - நம் குலத்தோர் படுக்கை யிடத்தே புகுந்து, தேடித் த ந் த மலைபோன்ற தன் பைந்தொடி - தன் மனைவி பெரிய பொருட் குவிய லெல் யினுடைய, συ τι b, வாடிய மேனி வருத்தம் கண்டு- தொலைந்த .ெ க ட் ட த ைல் வாட்டமுற்ற மேனியும் வருத் ஆகிய, தமும் கண்டு, (வருந்தி) இலம்பாடு - வறுமையானது, சலம்புணர் கொள்கை - வஞ்சம் எனக்கு நாணுத் தரும் - எனக்கு பொருந்திய கொள்கையை நாணத்தைத் தருகின்றது, உடைய, என்ன - என்று சொல்ல, சலதியொடு ஆடி - பொய்மை கருதது கோவலன் கண்ணகிடம் தனிமையிற் சென்று, அவள் உடல் மெலிவையும் வருத்தத்தையும் கண்டு வருந்திப் பரத்தையுடன் கூடி ஒழுகினமையால் ஏற்பட்ட வறுமை எனக்கு நாணேத் தருகின் றது என்ருன். விளக்கம் உன் உடல் மெலிவுக்கும் வருத்த த்திற்கும் காரணம் என் தீயொழுக்கமே ; மேலும் பொருளை யிழந்து வறியன் ஆகினேன். இது வெட்கத்தைத் தருஞ் செயலாகும் மற்றவர்களுடைய முகத்தில் எவ்வாறு விழிப்பேன் என்று வருந்திக் கூறினன் கோவலன். கொடியிடையார் மாலை மணி விளக்கங்காட்டி, இரவிற் கோர் கோல்ம் கொள்ள அக்காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என இயைத்துக் கொள்க. சலம்-வஞ்சம், பொய் சலத்தை உடையவள் சலதி. இலம்பாடு-வறுமை : அஃதாவது இல்லாமை உண்டாதல். பாடு-படுதல் : உண்டாதல். - கோவலன் மாதவி யின் கடற்கரைப் பாட்டைத் தவருகக் கருதிக்கொண்டு அவள்மேற் கோபமாக வந்தன தலின் மாதவியைச், சலம் புணர் கொள்கைச் சலதி " எனக் கழறுகிருன். உண்மையில் அவள் அத்தகையள் அல்லள்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/58
தோற்றம்