உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 தொடர்நிலைச் செய்யுள் o சேதிநாட்டுக் காவலர் 1 சேதி கன்னட்டு. . ........................செய்வார் சொற்பொருள் மாது ஒரு பாகர் அன்பின் வழி வரும் - உ ைம ய ம் ைம யை இடப் பாகத்திலே கொண்ட சிவபெருமானிடம் அ ன் பு பூண்டொழுகி வருகின்ற, மலாடர் கோமான் - மலாடர் மன்னவனுகிய மெய்ப் பொரு этгтгт, சேதி நன்னட்டு - சேதிநாட்டிலே உள்ள, நீடு திருக்கோவலூரில் மன்னி - புகழ் பொருந்திய திருக்கோவ லூர் எ ன் னு ம் ஊ ரி ல் பொருந்தி, வேத நன்னெறியின் வாய்மை - வேதநெறியின் உண்மைகள், விளங்கிட - விளங்குமாறு, ேம ன் ைம பூண்டு - உயர்வு கொண்டு, ஈ ச ர் க் கு அன்பர் கருத்து அறிந்து - சிவனடியாருடைய உளக்குறிப்பை உணர்ந்து, | காதலால் ஏவல் செய்வார்-அன் பினுல் அவர்கட்குத் தொண்டு செய்து வந்தார். கருத்து மெய்ப் பொருளார் சேதி நாட்டுத் தொண்டுகளைச் சிவனடியார்க்கு வேண்டிய வந்தார். திருக்கோவலூரிலிருந்து, செய்து ஒழுகி விளக்கம் சேதி நாடு என்பது மலைய மானுட்டுக்குரிய மறு பெயர். மலா டர்-மலாடு--அர்-மலேய மானுட்டு மக்கள். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதி நாடாகிய மலைய மானுட் டை ஆண்டு வந்தார். சிவனடியார்க்குத் தொண்டு செய்வதைச் சிறந்த பேருகக் கருதுபவர் மெய்யன்பர். அடியார் சொல்லுமுன்பே குறிப்பறிந்து பணி செய்ய வேண்டும் என்பதை அறிவிக்கக் ருர். அப்பணியும் மனத்தொடு பட்டுச் 'கருத்தறிந்து' என் செய்ய வேணடுமென்னுங் குறிப்பைக் காதலால்' என்று கூறினர். இலக்கணம் நன்னடு-நன்மை-நாடு. மாதொரு-மாது-ஒரு. மலாடர் கோமான்-நான்காம் வேற்றுமைத் தொகை. நன்னெறி -நன்மை + நெறி.