54 தொடர்நிலைச் செய்யுள் விளக்கம் மெய்யில் நீறு பூசலும் சடைமுடித்தலும் சிவவேடத்தார்க்கு உரியன. சமயம் பார்த்துக் கொல்ல எண்ணிச் செல்கின்ருளுத லின் பிறரறியாவண்ணம் புத்தகக் கட்டினுள் படை கிரந்து செல்கின் ருன். மை பொதி விளக்கு என்ன மனத்திலுள் கறுப்புவைத்து : விளக்கு ஒளியுடையது, அதுபோல இவனும் வெளிப்பார்வைக்குச் சிவவேடம் உடையவகை இருக்கிருன். விளக்கு ஒளி தருவதேனும் தன்னகத்தே புகையையுடையதாக இருக்கிறது. அதைப்போலவே இவனும் தன்னகத்தே வஞ்சனையுடையவனாக இருக்கின்ருன். இவன் தாங்கிய வேடம் பொய்ம்மையாக இருத்தலினல் அது
- பொய் தவ வேடம் எனப்பட்டது.
இலக்கணம் புத்தகக்கவளி-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பொதி விளக்கு- வினைத தொகை. புகுந்தனன்-படர்க்கை ஒருமை வினைமுற்று. புகு + த்-த்-அன் + அ புகு-பகுதி, த-சந்தி, இது தகர மானது விகாரம், த் இறந்தகால இடைநிலை, அன்சாரியை, அன்-ஆண்பால் விகுதி. 8. பொய்த்தவவேடன் அரண்மனையை அடைதல் மாதவவேடம்................ 1 து சேர்ந்தான் சொற்பொருள் மாதவ வேடம்.ெ கா எண் ட - சோதி வெண்கொடிகள் - ஒளி பெருமையுடைய தவவேடம் புனைந்த, வன்கனன் - கொடிய நாத ன், மாடம்தோறும் - மாளிகைகளில் எ ல் லாம், கோதைசூழ் - பூமாலைகள் சுற்றி யுள் ள, அளகபாரம் - கூந்தலையுடைய, குழைகொடி - கா த னரி க ளை அ ணரி ந் து ன் ள பூங்கொடி போன்ற மகளிர், ஆட - நடனமாடிக் டிருக்க, மீது - அம்மாடங்களின் .ே ம ல் , முத்த .ெ க | ண் பொருந்திய வெண்மையான துகிற் கொடிகள், ஆடும்- அசைந்தாடுகின்ற, சுடர்நெடுமறுகில் - ஒளி பொருந் திய பெரிய வீதியில், போகி - சென்று, சேதியர் பெருமான் - சேதி நாட் டரசராகிய மெப்ப்பொரு ளாருடைய, திருமணி கோயில் - அ ழ கி ய அரண்மனையின், வாயி’ சேர்ந்தான் - வா யி ஆல o ந்தான்.