பெரிய புராணம் 7。 புடை சூழ்ந்த போது - அவனரு உடன் கொண்டு போவான் - கில் சுற்றிக் .ெ கா ன் ட அவனைத் தன்னுடன் அழைத் பொழுது, துக் கொண்டு போவதற்கு, H 語 H 暉 இத்தவன் போகப் பெற்றது - தததனும - தததனும, இந்தத் தவமுடையான் திங் அவரை எல்லாம் - அவர்கள் எல் கின்றிச் செலவது, H. லோரையும், இறைவனது ஆணே - நம் அரச ■ ■ | னுடைய கட்டளையாகும், தடுத்து - தடைசெய்து, என்ருன் - என்று சொன்னன். கருத்து அரசனைக் கொலை செய்தான் முத்தநாதன் என்பதை அறிந்த ஊரார் அவனைக் கொல்ல முயன்றனர். அப்போது தத் தன் அவர் களைத் தடுத்து, இவன் உயிருடன் செல்வது நம் அரசனுடைய ஆணையால் என்று கூறினன். இலக்கணம் அரசனை-உருபு மயக்கம். போவான்-முற்றெச்சம். 19. தத்தன் முத்தங்ாதனை அனுப்பிய பின் திரும்புதல் அவ்வழி.................... ................போந்தான் சொற்பொருள் அவ்வழி - அப்பொழுது, ஏந்திக் கொண்டு, அவர்க்ள் எல்லாம் அஞ்சி - அவ் ஆள் உரு - மக்கள் நடமாட்டம் வூரார் அனைவரும் அஞ்சி, இல்லாத, அகல - விலகிச் செல்ல, கானம் சேர-காட்டை அடைய, தத்தன் செவ்விய நெறியில் - .ெ வ ம் வி னே கொடியோன் தத்தன் நல்ல வழியில், தன்னை - மி க க் கொடிய திருநகர் க ட ந் து போய் - செயலையுடைய அவனே, அழகிய நகரத்தைக் கடந்து விட்டு - அனுப்பி விட்டு, சென்று, அவன் மீண்டு போந்தான் == கைவடி நெடுவாள் ஏந்தி - அத் தத்தன் திரும்பின்ை. கையில் பெரிய கூரிய வாளே கருத்து அரசன் ஆணைக்கு அஞ்சி ஊரார் ஒதுங்க, தத்தன் நகரைக் கடந்து சென்று ஆள் நடம்ாட் டமில்லாத காட்டருகில் அனுப்பி விட்டுத் திரும்பி வந்தான்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/76
தோற்றம்