82 ஒர் உரை உண்டு - ஓர் உரை எனக்கு ஏயது என்னில் - எனக் உளது, (அவர் சொல்ல வேண் குப் பொருந்தும் என்ருல், டிய அவ்வுரையை) ஆகும் என்ருள் - சொல்லக் இன்று உணர்த்தல் ஆவது - கூடும் எனவுரைத்தாள். இப்பொழுது கூறுவது, கருதது கூற்றினுங் கொடியளாகிய கைகேயி, வணங்கி நின்ற இராமனை நோக்கி, உன் தந்தை உனக்குச் சொல்ல வேண்டியதொன்றுண்டு : அதை நான் உரைக்கலாமென்ருல் உரைக்கின்றேன் என்று சொன்னுள். தொடர்கிலச் செய்யுள் விளக்கம் - அரசனே சொல்லட்டும் என்று கூறிலுைங் கூறி விடுவான் என்று கருதியே, உணர்த்தலாவதே என்னில் ஆகும்’ என்ருள். மைந்த என்று அவனை அனைத்துக் கூறியது அவன் ஐயமுரு திருக்கவே. மூன்ருமடி தெளிவில்லாமல் அமைந்திருப்பது அவளுடைய மனத் தடுமாற்றத்தைப் புலப்படுத்துகிறது. இலக்கணம் நின்றவன்-வினையாலணையும் பெயர் உழல் கூற்றம்-வினைத்தொகை. பூண்டாள்-வினையாலணையும் பெயர் உந்தை-மரு.உ.மொழி 4. இராமன் பணியிட வேண்டுதல் எந்தையே....................................என்ருன். சொற்பொருள் என் தவத்தின் ஆய வருபயன் - என் முற்பிறப்பில் செய்த தவத்தினுல் வருவதானபயன், வந்தது - வந்து விட்டது, எந்தையே ஏவ - என்னுடைய தந்தையே கட்டளையிடவும், நீரே உரை செய-அதை நீங் களே உங்கள் வாயால் எனக் குச் சொல்லவும், இயைவது உண்டேல் - பொருந் தியது என்ருல், அடியேன் உய்ந்தனன் - அடி யேனுகிய நான் கடைத்தேறி னேன், என்னில் பிறந்தவர் உளரோ - என்னைப் போலப் பயனுள்ள பிறப்பைப் பெற்றவர் உலகில் உண்டோ? மற்று ஒன்று உண்டேர் - இதை விடச் சிறந்தது வேருென்று உளதோ ? தந்தையும் தாயும் நீரே - அப்ப னும் அம்மையும் நீர்தான், தலை நின்றேன் - அப்பணியைத் தலைமேற் கொண்டேன், பணிமின் என்ருன் - கட்டண யிடுங்கள் என்று கூறினன்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/85
தோற்றம்