உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 89. --- - கருத்து இளையனாகிய பரதன் முடிசூடுவது முறையில்லை என்பது தவிர, அவன் உன்னைவிடப் பன்மடங்கு நல்லவன் என்று சொன்னுள். விளக்கம் இராமனுக்குப் பட்டம் இல்லை என்ருல் பெற்றவள் வருந்தத் தான்ே செய்வாள்? ஆனால் இவள் வ்ருந்தவில்லை; பரதனைப் பாராட்டியே பேசுகின்ருள். ஏன்? அவள் நால்வரிடத்தும் ஒரே மாதிரி அன்புடையவள். தன் மகன் மாற்ருள் மகன் என்று வேறு பாடு தெரியாதவள். அதனால் அவள் நால்வர்க்கும் அன்பினில் வேற்றுமை மாற்றினுள்’ என்ப்பட்டாள். அந்த அன்பும் மறுவில் அன்பு.’ இந்த நிகழ்ச்சியில் குறையுண்ட்ா என்று ஆராய்ந்து தேடிக் கண்டு பிடித்தால் ஒன்றே ஒன்றுதான் கிடைக்கும். மூத்தவனிருக்க இளையவன் முடி சூடுகிருன் என்பதுதான் அக்குறை. அதைத் தவிர வேறு எவரிடத்தும் குன்ற சொல்ல முடியாது என்கிருள். நான்கு பிள்ளைகளும் ஒரே மாதிரி. இவர்களில் யார் ஆண்டா லென்ன? நாட்டாட்சி நன்முறையில் நிகழ்தல் வேண்டும். அவ் வளவுதான். நாட்டின் நன்மை ஒன்றுதான் அவளுக்குக் குறி. ஆள் வோர் யார் என்பதன்று அவள் எண்ணம். இலக்கணம் நிறைகுணம்-வினைத்தொகை. நல்லல்ை-ஆல் அசைநிலை. மாற்றினுள்-வினையாலணையும் பெயர். து. 12. கோசலையின் அறிவுரையும் வாழ்த்தும் என்று பின்னரும்....... 輯 疊 ■ 暫 ■ ■ ங் து ...என்ருள் சொற்பொருள் -- என்று பின்னரும் - என்று கூறி நன்று - நல்லதும் ஆகும், மீண்டும், (கோசலை) தும்பிக் குநாணிலம் நீ கொடுத்துமகனே - அருமை மகனே, உன் தம்பிக்கு நீ நாட்டைக் மன்னவன் ஏவியது - அரசன் கொடுத்து, இட்ட கட்டளையை, ஒன்றி - அவனுடன் பொருந்தி, அன்று எளுமை - கூடாது என்று பல ஊழி வாழுதி - பல்லுாழி சொல்லாமல் இருப்பதுதான், காலம் வாழ்வாயாக, உனக்கு அறன் - உனக்குக் கட | என்ருள் - என்று வாழ்த் திள்ை. மையாகும், | கருத்து மகனே அரசன் ஆணையை மறுக்காமல் இருப்பதுதான் உனக்கு அறமாகும். நீ உன் தம்பிக்கு ஆட்சியைக் கொடுத்து, அவைேடு பொருந்தி வாழ்வாயாக என்று சொன்ள்ை.