தொடர்நிலைச் செய்யுள் கருத்து அரசனுக்கு நீ என்ன தவறிழைத்தாய் ? என்று சொல்லி, வறுமையாளர் செல்வம் பெற்றுப் பின் இழந்தால் எவ்வாறு புலம்பு வர்ர்களோ அவ்வாறு புலம்பினள். விளக்கம் அரசன் அன்பு காட்டும் மனத்தனுயிற்றே; அவளு இவ்வாறு சொல்வான்? இல்லை; இவன்தான் ஏதோ பிழை செய்திருக்க வேண்டும் என்றெண்ணி என் பிழைத்தனை? என்று கேட்கிருள், அல்லது இப்படித் தண்டனை விதிக்கும்படி என்ன குற்றஞ் செய் தாய்; ஒன்றும் செய்யவில்லையே! என்று ஏங்குவதாகவும் கொள்ளலாம். முற்றினேர்-அத்துன்பத்தைக் கடைசிவரை கண்டு அனுப வித்தவர். அஃதாவது அதிலிருந்து விடுபட்டவர் என்பது கருத்து. நெடுங்காலம் மகப்பேறின்றிப் பின் பெற்ற பிள்ளையைக் காட்டுக்கனுட புதல் நெடுங் காலம் செல்வமில்லாதிருந்து பெற்று அதனை இழத்தலுக்கு ஒப்பாகும் என்று கூறுகின்ருர். இலக்கணம் ஏங்கும்-செய்யுமென்னும் வாய்பாட்டு வினை முற்று. ஆல்-அசை நிலை. முற்றிஞ்ேர்-வினையாலணையும் பெயர். 18. கோசலை கலங்குதல் அறமெனக்.................... ........கலங்கிள்ை சொற்பொருள் அறம் எனக்கு இலையோ எனும் - எனும் - என்று சொல்லுவாள், எனக்குத் தருமம் துணை நிற் பிற உரைப்பது என் - வேறு காதோ ? என்பாள், சொல்வி ஆவதென்ன ? தெய்வதங்காள் - .ெ த ய் வ ங் களே, ஆவி நைந்து இற - என்னுயிர் வாடி அழியும்படி, அடுத்தது என்-நேர்ந்தது என்ன காரணம் ? கன்று பிரிந்துழி - கன்று பிரிந்த போது, கறவை ஒப்ப-(கலங்கும். தாய்ப் பசுவைப் போல, கரைந்து கலங்கினுள் அழுது கலங்கினள். கருத்து அறம் எனக்குத் துணை செய்யாதோ ? உயிர் அழியும்படி ஏன் செய்கிறீர்கள் ? கன்றைப் பிரி தெய்வங்களே என் என்று பலவாருகக் கூறிக் ந்த பசுவைப் போலக் கலங்கினுள்.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/97
தோற்றம்