உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முடியரசன் தமிழ் வழிபாடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11


கவியரசர் முடியரசன்–வாழ்க்கைக் குறிப்பு
(1920–1998)
இயற்பெயர்:துரைராசு
பெற்றோர்:சுப்புராயலு-சீதாலெட்சுமி
பிறந்த ஊர்:பெரியகுளம்
வாழ்ந்த ஊர்:காரைக்குடி
தோற்றம்:07.10.1920
இயற்கையடைவு:03.12.1998
கல்வி:பிரவேச பண்டிதம், மதுரைத் தமிழ்ச் சங்கம்(1934-39) வித்துவான், கணேசர் செந்தமிழ்க் கல்லூரி. மேலைச்சிவபுரி (1939-43)
பணி:தமிழாசிரியர். முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49) மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி (1949-78)
திருமணம்:2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத் திருமணம்)
துணைவியார்:கலைச்செல்வி


மக்கள்மருமக்கள்பெயரப்பிள்ளைகள்
குமுதம்+பாண்டியன்=திருப்பாவை
பாரி+பூங்கோதை=ஓவியம்
அன்னம்+சற்குணம்=செழியன், இனியன்
குமணன்+தேன்மொழி=அமுதன், யாழிசை
செல்வம்+சுசீலா=கலைக்கோ, வெண்ணிலா
அல்லி+பாண்டியன்=முகிலன்