இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
| இயற்றிய நூல்கள்: | ||||
|---|---|---|---|---|
| 1 | முடியரசன் கவிதைகள் | (கவிதைத் தொகுதி) | …. | 1954 |
| 2 | காவியப் பாவை | (கவிதைத் தொகுதி) | …. | 1955 |
| 3 | கவியரங்கில் முடியரசன் | (கவிதைத் தொகுதி) | …. | 1960 |
| 4 | பாடுங்குயில் | (கவிதைத் தொகுதி) | …. | 1983 |
| 5 | நெஞ்சு பொறுக்கவில்லையே | (கவிதைத் தொகுதி) | …. | 1985 |
| 6 | மனிதனைத் தேடுகிறேன் | (கவிதைத் தொகுதி) | …. | 1986 |
| 7 | தமிழ் முழக்கம் | (கவிதைத் தொகுதி) | …. | 1999 |
| 8 | நெஞ்சிற் பூத்தவை | (கவிதைத் தொகுதி) | …. | 1999 |
| 9 | ஞாயிறும் திங்களும் | (கவிதைத் தொகுதி) | …. | 1999 |
| 10 | வள்ளுவர் கோட்டம் | (கவிதைத் தொகுதி) | …. | 1999 |
| 11 | புதியதொரு விதி செய்வோம் | (கவிதைத் தொகுதி) | …. | 1999 |
| 12 | தாய்மொழி காப்போம் | (கவிதைத் தொகுதி) | …. | 2001 |
| 13 | மனிதரைக் கண்டுகொண்டேன் | (கவிதைத் தொகுதி) | …. | 2005 |
| 14 | பூங்கொடி | (காப்பியம்) | …. | 1964 |
| 15 | வீரகாவியம் | (காப்பியம்) | …. | 1970 |
| 16 | ஊன்றுகோல் | (காப்பியம்) | …. | 1983 |
| 17 | இளம்பெருவழுதி | (நாடகக் காப்பியம்) | …. | 2008 |
| 18 | அன்புள்ள பாண்டியனுக்கு | (கடித இலக்கியம்) | …. | 1999 |
| 19 | இளவரசனுக்கு | (கடித இலக்கியம்) | …. | 1999 |
| 20 | எக்கோவின் காதல் | (சிறு கதைகள்) | …. | 1999 |
| 21 | முடியரசன் தமிழ் இலக்கணம் | (இலக்கணம்) | …. | 1967 |
| 22 | எப்படி வளரும் தமிழ் | (கட்டுரைத் தொகுதி) | …. | 2001 |
| 23 | பாடுங்குயில்கள் | (கட்டுரைத் தொகுதி) | …. | 1975 |
| 24 | சீர்திருத்தச் செம்மல் வை.சு. சண்முகனார் | (கட்டுரைத் தொகுதி) | …. | 1990 |
| 25 | பாட்டுப் பறவையின் வாழ்க்கைப்பயணம் | (தன் வரலாறு) | …. | 2008 |