பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி காவலன் கடம்பன் காவலன் கடம்பன் ஏவலன் கடம்பன் (அங்கு வந்து) - - - 8ய யாங்கு வந்தனை? . ா_ == H H = ..அரசர் செலுத்த ஈங்கு வந்துளன் ஏவலன் ஒருவன்; வரவிடு. . .

          1. வணக்கம் மன்னர் நூம்மை

விரைவில் வருகென விடுத்தனர் செய்தி: மன்னர்க் கண்டு மற்றிவண் மீண்டு பின்னர்க் கூறுவேன் பேசிய மொழியே. 279