பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி கடம்பன் வழுதி குழலி நா கனார் வழுதி குழலி நாகனார் வழுதி நாகனார் நாகனார் சிலம்படி ஒன்றோ வலங்கொள் கழலும் புலம்புதல் உண்டு.அப் பொய்யை நம்பி; பொய்யோ மெய்யோ புகன்றனர் சிலர்தாம் ஐயை குழலி அவள்மனம் யாதோ? என்னகம் நின்னகம் இருவே றில்லை

சொன்ன குறிப்பு நின்னகம் அறியும்

மன்னர் பால்நின் மணஞ்சொல விழைந்தேன் உன்னுளம் அறிந்தே உரைசெயல் வேண்டும்; எண்ணிய யாவும் இயலுமோ நிகழ? திண்ணிய ராகின் எண்ணிய எய்துவர்; உண்ணிறை ஆவற் கோரள வின்று நண்ணிய போர்தான் . . ாங்க ங் போர்தான் ஒழிந்ததே! கன்னிப் போர்தான் கழிந்தது; காழகன் முன்னிப் போர்செய முயன்றுளன்; மலைக்கோன் தன்துணை யாகத் தருக்கி எழுந்துளன்: வருசம ராற்றி வாகை சூடி வருவேன் எனிற்பின் திருமண மாலை இம்மொழி புகல இவ்வுழை வந்தேன் அம்ம நின்னுளம் யாதோ? ... لل83 ميس. سي. سمسم. என்னகம் மன்னகம் இருவே றில்லை; அன்னை நாட்டிற் கல்லல் வருங்கால் என்ன திருமணம்? எழுக சமர்செய, அவர்நிலை யாதோ அஃதே என்னிலை: எவர்நிலை எதுவென எவர்தாம் அறிவர்? திருமண மாலை இருவிருஞ் சூடி ஒருமன மாகும் பெருநாள் கண்டு வாழ்த்த விழைந்தேன் வாய்ப்பெமக் கிலையே தாழ்த்த லின்றித் தாங்குக போரே. —ee99ен 29 |