இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
3.08 கவியரசர் முடியரசன் படைப்புகள் முதியர் : காதல் உலகம் கண்ணிர் வடித்தது: ஒதும் இலக்கிய உலகும் அஃதே! மறவர் உலகம் மாழ்கி நின்றது மருகுது மாலை இருளுடன் வந்தது கருநிலக் காவலன் கதவம் பூட்ட விரைந்தனன் வாவா ஏகுதும் வெளியே. முற்றும்.