இளம்பெருவழுதி நாகனார் பாண்டியன் நாகனார் மாதேவி பாண்டி மாந்தர் உயர்வும் மானமும் மனத்துள் ஏத்திப் பொதுநலம் எண்ணி முயலுநர், இகழ்ச்சி புகழ்ச்சியென் றிரண்டுங் கொள்ளார். நன்றி புலவீர் நம்மகன் வழுதி மன்றல் குறித்து வரையறை செயாது பிறபிற பேசினம் எழிலி குழலி இருவருள் எவரைத் திருமண மகளாக் கொள்ளுதும் அதனைக் கூறுக . . . . ■ ■ ■ 匯 垂 ■ 垂 垂 睡 ■ ■ ■ ■ ■ 畢 வேந்தே மருமகள் யாரென மாறன் தேவி திருவுள மன்றோ தெளிதல் வேண்டும்: எழிலி குழலி எவரே யாகினும் வழுதியின் மனத்தைத் தெளிவுறத் தெரிந்து செயல்மேற் கொளலே சீர்மைத் தாகும்: அயலவர் கருத்தை அறிந்து பயனென்? கயல்விழித் தேவி கழறிய துண்மை அவன்றன் கருத்தை அறிய வேண்டின் புலவர் தாமே பொருத்தம் உடையர் நாகனார் தலைமகன் உளத்தின் தன்மை யறிந்து நாளை வருதும் நலமே பொலிக (புலவர்க்குப் பின் அரசனும் அரசியும் தொடர) ஊழியல் வழுவா ஒண்டொடி யாரொடும் ஏழடி எம்பின் வந்தனிர் இனிநீர் ஈண்டிவண் நிற்க ஏகுதும் யாமே. -அஆஆ.அ 209
பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/40
Appearance