பக்கம்:முதலுதவி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : - வைத்தியருக்கு ஆள் அ னுப்ப வேண்டும். அதன் பின் நாம் மனம் கலங்காது, தைரியமாய் நோயாளியை அடைய வேண்டும். நோய் இ ன் ன து என்று பன்கு தெரிதல் வேண்டும். வைத்தியர் வருமுன் நோயாளிர்ரு முதலில் நாம் உதவி செய்தால், அவனை ஆபத்திலிருக்கு காப்பாற்ற லாம். அநேக வேளைகளில் வைத்தியரின் உதவி இன்றியே முதல் உதவியிலேயே நோயாளி ாேய் ங்ேகப் பெற்று உயிர்பிழைப்பான். மணி : அப்படியா அண்ை ! அப் டி ல் முதல் ത്ര )(\) (II), உதவியை யாவரும் தெரிந்து கொள்ளுதல் பலர்தான். I T -* H மக்களுக்கு ஆபத்து இன்ன வேளை வரும் என்பது இல்லே அல்லவா ? ஆகவே அது பற்றி உனக்கர் (',ി',',ാ,), ஒவ்வொன்ருக ஒவ்வொரு நாளும் ஒய்வு ாே யெ மாலே வேளையில் சொல்லு. நான் தெரிந்து கொள்வறேன். நான் புதிதாகப் படித்தாற்போல் ஆயிற்று. யுேம் படித்ததை ஞாபகப்படுத்திற்ைபோல் ஆயிற்று. சங்கரன் : நான் படித்ததை உன்னிடம் பாராமல் ஒப்பித்தலில் பயன் இல்லை. சில பொது விதிகளே காம் தெரிந்துகொள்ள வேண்டும். சமயத்திற்குத் தகுந்தா ற் போன்று சாமர்த்தியமாக நாம் நடக்க வேண்டும். ஒவ் வொரு நாளும் ஒய்வு கிடைக்கும்போழுது எல்லாம் நீ கேட்டபடி சிறிது சிறிதாக உனக்குச் சொல்லிக் கொடுக் கிறேன். நமது வீடு கிட்ட நெருங்கி விட் து. இன்று நேரமும் அதிகமாய்விட்டது. இன்று பேரில் பார்த்ததை நாளை நான் உன்னிடம் கேட்பேன். மறக்காது சொல்ல வேண்டும். அப்படியால்ைதான் கேட்டபடி கான் |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/16&oldid=872704" இலிருந்து மீள்விக்கப்பட்டது