பக்கம்:முதலுதவி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நீர் மூழ்கி நினைவு இழந்தோர்க்குச் செய்ய வேண்டிய முதல் உதவி சங்கரன் : அடே மணி. கேற்று நீ பார்த்த பையன் முதன் முதலில் எவ்வாறு இருந்தான் ? . மணி : நான் நேற்றுப் பார்த்த பையன் முதலில் செத் தவனுகவே இருந்தான். சங்கரன் ! நீ அவனைப் பார்க்கும்போது மணி என்ன இருக்கும் ? மணி : நான் அவனைப் பார்க்கும்போது மாலே மணி ஐந்திருக்கும். சங்கரன் : செத்த அப்பையன் உயிர் பெற்ற பொழுது மணி என்ன ? மணி : செத்த அப்பையன் உயிர் பெற்ற ெ இரவு மணி 7-15 ஆகும். 1ாழுது சங்கரன் : நீயும் நானும் அப்பையனைப் பார்ப்பதற்குக் கால் மணி நேரத்திற்கு முன் அவன் நீரில் முழ்கினன் என் ಲ! கேள்விப் பட்டேன். ஆகவே அவனது உயிர் சுமார் இரண்டரை மணி நேரம் உள் அடங்கி இருந்து வெளிப்பட்டது. என்ன ஆச்சரியம் பார் இது ஒரு செப்படி வித்தை போல் அல்லவா இருக்கிறது. இது தெரியாத மக்கள் நீரில் மூழ்கி நினைவு தப்பிய குழந்தைகளையோ, பெரியோர்களையோ கவனித்துப் பாராது விணுகப் புதைத்தோ, சுட்டோ விடுகின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/18&oldid=872706" இலிருந்து மீள்விக்கப்பட்டது