பக்கம்:முதலுதவி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரியான மு தல் உதவி ஏ ற்படுமானல் நா ற் றுக்கு நூறு .ே களும் உயிர் பெறுவர் என்பது உறுதி. முழுகிப் போனவர்களே உயிர்ப்பிக்க முதலில் விட முயற்சி வேண்டும். சில சமயம் அவர்களுக்குச் செய் வேண்டிய உதவி சுமார் இரண்டு மணி நேரங் கூட. பிடிக்கும். அதுவரையில் அவர்கள் பேச்சு மூச்சு இல்ல மலே இருக்கலாம். அதற்காகப் பயந்து ஒன்றுஞ் செய்

யாது கைவிட்டு விடுதல் கூடாது. முதன் மு. த லி ல் வைத்தியருக்குச் சொல்லி விட வேண்டும். நீரில் மூழ்கினவனுடைய ஈர உடையை முதலில் மாற்றி விடவேண்டும். அவ னு க் கு ச் சூடு வரும்படி உடம்பின் பல பாகங்களையும் நன்கு தேய்க்க வேண்டும். அவனது இடுப்பு, கழுத்து முதலியவைகளில் இறுகிய ஆடைகள் இருத்தல் ஆகா. மு ழு கி ன வ ன் தொண்டையில் கை விரலை விட்டு, சேறு, மண், பாசி உறைந்திருந்தால் அவற்றை நீக்க வேண்டும். மூக்கையும் நன்கு கவனிக்க வேண்டும். குழந்தையானல் அதை ஒன்று அல்லது இரண்டு. விநாடி தலைகீழாய்ப் பிடித்து, தொண்டையிலும் மார்பி, லும் அடைபட்டவைகளே வெளிவரச் செய்ய வேண்டும். வளர்ந்தவன் ஆயின் இடுப்பைப் பிடித்து இரண்டு மூன்று. விநாடி துக்க வேண்டும். துாக்க முடியா விட்டால் அவன் வயிற்றின் அடியில் திரிகை, அம்மி, உரல், கட்டை போன்றவைகளுள் அகப்பட்டது ஒ ன் ைற வைத்து, அவனை அதில் குப்புறப் படுக்கும்படி செய்ய வேண்டும். அப்பொழுது அவன் குடித்த நீர் எல்லாம் வாய் வழியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/23&oldid=872711" இலிருந்து மீள்விக்கப்பட்டது