பக்கம்:முதலுதவி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-- ------ ----- I نی - ٹ -؛ - ri • ن م کے پہلے *** به نام ماه مه ನತ್ಥಟ್ಠತ್ತಾತ್ಕಾಫ್ಕTGäತ್ತ- ೯ வெடித்து அவனது முகத்தை நாசப்படுத்தியது. இது போலவே வெடியால் வேடிக்கை பார்த்தவர்களில் சில வேதனையும் அடைந்தார்கள். சங்கரனும் மணியும் வீடுவீடாக நுழைந்து இவற்றை எல்லாம் பார்த்துத் தாங்களும் களிப்படைந்தார்கள். அது சமயம் சங்கரனை நோக்கி மணி கூறுவாயிைனன். மணி : ஐயோ! பாவம். பஞ்ச காலம் ஆயிற்றே மழையும் மண்ணடித்ததே. பணம் இல்லே, பணம் இல்லை என்று கூறுகிருர்களே. ஆனல் கோடி வேட்டி கட்டி இருப்பதில் குறைவா? பலகாரத்தில் பாதகம் ஏற்பட்டதா? கடன் கொண்டாயினும் செய்வன செய் என்று இத்தனை யும் கடன் வாங்கிச் செய்கின்றனர்; பணத்தையும் பாழ் படுத்துகிருர்கள். காசைக் கரியாக்குகின்ருர்கள். வேட் டிலே துட்டைப்போட்டு துகளாகப் புகைக்கின்ருர்களே, அண்ணு ! - சங்கரன் : அட தம்பி மணி. அவ்வாறு எண்னதே. கைத்தொழிலைப் போ ற் ற வேண்டாமா ? வெடியை வாங்குவார் இல்லை என்ருல் இ வ் வி த மா ன ப ல வெடி கள் உண்டாகுமா ? வெடிக்கும் தன்மையுள்ள உப்பு கரியோடு சேர்ந்து எத்தனை உருவங்கள் கொண்டு. விளங்குகின்றது. இத ைல் செ ல் வர் க ள து L. எத்தன் ஏழைத் தொழிலாளர்க்குச் செல்கின்றது. மணி : நீ சொல்வதும் ஒருவிதத்தில் ச ரி தான், எதற்கும் ஒர் அளவு வேண்டும். மார்பை அரித்துக் 1 r.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/28&oldid=872716" இலிருந்து மீள்விக்கப்பட்டது