பக்கம்:முதலுதவி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பியது. நல்வேளையாய்க் குழந்தையின் உடலே யும் o 轟 H • Hol Hol 議 அது பாதிக்கவில்லை. G) ΙΠΕ Η ΠΓΠΓ. לך תז56ח |ど功 ■ தி ಶಷ್ತುಶಿ) வைத்தியரும் நத i. குழநதுை வைத்தியரிடத்தே ஒப்படைக்கப்பட்டது. சங்க ர னும் வைத்தியரிடம் தனது வேலை முடிந்தது என்று கூறினன். 睡 H H = க 畢 H ■ 轟 Hகுழந்தையின் தாயாரும் சங்கரனுக்குத் தன் மனம் உவந்த . . . . * . . . ÚT ■ ■ ■ H க I • * நன்றியறிதலைத் தெரிவித்தாள். சங்கரனும் மணியும் தம் [". W விடு நோக்கி நடக்கலானுர்கள். | வரும் வழியில்) - மணி ஏ. சங்கரண்ணு நான் போனபின் நீ என்ன: செய்தாய் ? - சங்கரன் பக்கத்தில் அரிசிச் சாக்கு ஒன்று கிடந்தது. அதை எடுத்து விரித்துக் குழந்தையைத் தீ எரிகிற பாகம், மே ல் இருக்கும்படி படுக்கவைத்து எரிகிற பாகத்தில் வைத்தேன். இதெல்லாம் ஒரு விநாடிக்குள் செய்தேன். உடனே தீ அணைந்துவிட்டது. நீ யும் வைத்தியரைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டாய். உடனே குழந்தையை அ வரி ட ம் ஒப்படைத்தேன். நான் செய்யவேண்டிய முதல் உதவி அத்துடன் தீர்ந்தது. --- மணி : குழந்தையை ஏன் படுக்க வைத் த ாய் ? சாக்குக் கொண் டு ஏன் மூடிய்ை அந்த விட்டில் தண்ணிர் இல்லையா ? த ண் ணி 而/ வி ட் டு ஏன் தீயை அணைக்கவில்லை ? : சங்கரன்: அடுப்பில் எரிகிற தீ. வீட்டைப் பற்றி எரியும் தி-இத் தீயைத் தண்ணிர்விட்டு அவித்து விடலாம். மக்களின் உடம்பிலுள்ள உடையைப் பற்றி எரிகிற தீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/30&oldid=872719" இலிருந்து மீள்விக்கப்பட்டது