பக்கம்:முதலுதவி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"് -- *-* -- - - وی کi ------ தைத் தவிர உடையின் மற்றையப் பாகததை அதயைக - W கோலால் வெட்டி எடுக்க வேண்டும். எக்காரணங் கொண்டும் புண்ணின் எடுத்தல் கூடாது. o ஒட்டிய ஆடையை உரித்து தீயினல் சுட்ட புண்ணுே, கொட்பாமோ இருந்தால் அவற்றை வைத்தியரின் உதவிகொண்டு விகிச்சை செய்ய வேண்டும். இல்லையாளுல் கிருமி நுழைந்து இரத்தத்தைப் பாழ்படுத்தி, இரண சன்னியை உண்டார்.கி, மரபணத்தை உறுதியாக அது கொடுக்கும். மணி : நெருப்பு இல்லாது கொதி நீர், , ) ஸ்னெய் முதலியவைகளால் புண் உண்டாளுல் ன் பெய்ய வேண்டும் ? சங்கரன் : கொதி நீர், சுடு எண்ணெய் முதலிய வற்ருல் புண் ஏற்படுமானல் கொதித்தநீரில் 'ாத்திரியை முக்கி எடுத்துப் புண்ணின்மேல் வைத்துப் பன், கொண்டு கட்டவேண்டும். மணி : திராவகத்தாலோ, காப்பியாலோ காயம் ஏற் பட்டால் செய்யவேண்டியது யாது ? சங்கரன் : திராவகத்தாலோ, காப்பியாலோ காயம் உண்டானல் வெது வெதுப்பான ரோல் காயத்தைக் கழுவியபின் பிளாத்திரி போடவேண்டும். மணி : நீரில் மூழ்கி நினைவு தப்பியவர்களுக்கு உரிய முதல் உதவியை ஒன்று திரட்டி கேற்று நான் சொன் --- -


o

- ---

  • -

21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/33&oldid=872722" இலிருந்து மீள்விக்கப்பட்டது