பக்கம்:முதலுதவி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து-க னேன் அல்லவா? அது மாதிரி இன்று 5ெ ருப்புப்பற் றியீ வர்க்கு உரிய முதல் உதவியை நான் சொல்லட்டுமா? சங்கரன் : நேற்று நீ திறம்படக் கூறிய்ை. அழகாகக் கூறினய் செய்தி ஒன்றும் விட்டு விடாது சொன்னுய், தோனே நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே இன்னும் நீ விரும்பியவாறே சொல்லு உதவி செய்ய வேண்டிய விடத்து உனக்கு நான் உதவி செய்கிறேன். 單 ,רד 軒 * H மணி : தனியே ஒரு அறையில் ஒரு வன் இருக் கின்றன். அவனது உடை கெருப்புப் பற்றியது. அர் நெருப்பை அவிக்க அவன் தண்ணீரை காடுதல் கூடாது. அங்கும் இங்கும் ஒடுவதும் கூடாது. உடையின் மற்றைய பாகத்தால் நெருப்பை அவிக்கவேண்டும். நெருப்புப் பற்றியவர் நெருப்புப் பற்றிய பாகம் தரை யில் படும்படி படுத்து உருண்டும் நெருப்பை அவிக்கலாம் நெருப்புப் பற்றிய உடையை அவிழ்த்து எறிந்தும் கிழித்து எறிந்தும் பி டி த் த நெருப்பைப் போக்கலாம் சாக்கு, கம்பளி, போர்வை, மெழுகுசேலே, சமுக்காளம் இவற்றுள் எது கிடைத்தாலும் அதை நெருப்புப் பற்றிய இடத்தில் வைத்து நெருப்பிலிருந்து தப்பலாம். புண்ணினிடத்து உடை ஒட்டி இருந்தால் அட் பகுதி தவிர மற்றதைக் கத்தறித்து எடுக்கவேண்டும் எக்காரணம் கொண்டும் புண் ணி ல் ஒட்டிக்கொண்டு இருக்கிற உடையை உரித்து எடுத்தல் கூடாது. திராவகம், சுடுஎண்ணெய் முதறியவற்ருல் புண் ஏற்பட்டால் வெதுவெதுப்பான ரோல் புண்ணேக் கழுவி பிளாத்திரி போட்டு பஞ்சுவைத்துக் கட்டவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/34&oldid=872723" இலிருந்து மீள்விக்கப்பட்டது