பக்கம்:முதலுதவி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டங்கல் ஏற்படுகின்றதே அ துவே திக்குமுக்காடல் ான்பதாகும். - மணி அது எப்பொழுது வரும்? சங்கரன் : துாக்கிட்டுக் கொண்டாலாவது, கெட்ட காற்று நிறைந்த இடத்து இருந்தாலாவது, அவசரமாக உணவு உண்டாலாவது, கவனக் குறைவால் சில சமயங் களில் உண்ணத்தகாத கட்டிப்பொருளே உண்டாலாவது திக்குமுக்காடல் ஏற்படலாம். மணி சரி, அண்ணே மேற்கூறிய காரணங்களால் ஏற்படுகிற திக்கு முக்காடலுக்கு மு த ன் முதல் பாம் செய்யவேண்டியது யாது ? சங்கரன் தாக்கிட்டுக் கயி ற்றில் தொங் , றவனே காலைப்பிடித்துக் கீழ் நோக்கி இழுத்துவிடர் டாது. இழுத்தால் கழுத்தில் இரு க் கு ம் க ண் ணி இறுகி மரணத்தைத் துரிதப்படுத்தும். ஆகவே அவனுடைய இடுப்பைப் பிடித்து மேலே தூக்கவேண்டும். கழுத்தில் இருக்கும் சுருக்கை முதலில் எடுத்து விட வேண்டும். பின் அடுத்தபடியாக அவனது உடைகளைத் தளர்த்த வேண்டும். இவ்வாறு செய்தும் மூச்சுவர வில்லையாளுல் உயிர் உற்பத்தி செய்யவேண்டும். உயிர் உற்பத்தியை நீரில் மூழ்கி நினைவு இழந்தவனுக்குச் செய்யவேண்டும் என்று தெரிந்தோம் அல்லவா? அதையே இங்கும் செய்தல் வே ண் டும். மறுமுறையாக அதை நினைவுப் படுத்து கிறேன். துாக்கிலிட்டுக் கொண்டவனை குப்புறப் ப டுக் க வைக்கவேண்டும். அவன் மார்பின் கீழ் ஒரு மடித்த o o -- t o 25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/37&oldid=872726" இலிருந்து மீள்விக்கப்பட்டது