பக்கம்:முதலுதவி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -o ாற்றிலுைம், விடக்காற்றலும், அதிக ப் புகையாலும்) பீடிக்கப்பட்ட ஒரு வ ன் மூச்சு வி.முடியாது திணறுவான். அவனது முகம் கருதி வாடிவிடும். மயக்கம் கூட அவனுக்கு ஏற்படும். உதவி செய்பவர் நீரில் கனைத்த துணியால் முக்கு, வாய் முதலியவற்றைக் கட்டிக்கொண்டு, விடக்காற்றில் அகப்பட்ட ஒரு வனே அவ்விடத்தில் இருந்து அகற்ற வேண்டும். நல்ல காற்ருேட்டம் உள்ள இடத்தில் அவனே வைத்தால் போதும் : தி க் கு மு க் க ல் அவனே விட்டுப்போம். ஈரத்துணியால் [5LO J# மூக்கு, வாய் (1|தவேற்றைக் கட்டிக்கொண்டு நல்ல காற்றை ைெறய கொண்டு புகை சூழ்ந்த இடம் புகுந்து சன்னல் கதவுக.ார் :றப் தோடு அகப்பட்ட ஆளே அவ்விடத்தில் இருந்து அப்புறப் படுத்தி நல்ல காற்று உள்ள இடத்திற்குர் ாே வர ," வேண்டும். அதுவே போதும். மணி . ണ്ണ് வீடுகள் அக்காலத்தில் s அதிகம் ") 1) தை ■ பட்டணங்களிலும் இவை உண்டு. கிராமங்களில் இன் வீடுகள் அதிகம் இருந்தன. ஒட்டுக் க. முதலாளி களின் கருணையால் ஒலே வீடுகள் எல்ல. ம் ஆட் டுக்கு வீடுகளாக மாறிவிட்டன. மங்கை : ஏ. மணி சித்தப்பா ஒ ட் () க், க ைட முதலாளிகள் ஏழை மக்களுக்கு ஒடுகளே இனமாகக் கொடுத்து உதவி பண்ணினர்களா ? மணி. இல்லை அம்மா, மங்கை, அவ்வாறு முதலாளிகள் ஏழைகளுக்கு உதவி செய்வார்களேயானுல் விகோபாஜி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/40&oldid=872730" இலிருந்து மீள்விக்கப்பட்டது