பக்கம்:முதலுதவி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H. T I. 醬 மிலக் கொடை இயக்கத்தில் ஈடுபட்டிருக்க மாட்டாே : உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பான்மை மாறியதல்ை: தான் மாரியானது ஒரு பக்கம் நன்கு பெய்து அப்பகுதியைக் கெடுக்கின்றது. மற்ருெரு பக்கம் அது பெய்யாது அப் பகு தி யை ப் பாழ்படுத்துகின்றது. வியாபாரிகளிடம் போவதும் ஒரு தந்திரமே. வியாபாரத்தில் எப்பொழுதும் உட்கையாக ஒருவன் இருப்பான். அவனே தரகன். அத்தரகன் படுத்தும் பாடே. வியாபாரிகளே எம்போன்ருர் குறை கூற நேரிடுகின்றது. ஊரில் தீ வைப்பதையே அவர்கள் ஒரு காலம் மேற்கொண்டிருந்தனர். அப்புண் னியவான்களினுல் தான் ஒலே வீடுகள் எல்லாம் ஒட்டு வீடு களாக மாறிவிட்டன. புகையில்ை ஏற்படும் திக்குமுக்கா டலும் நாளடைவில் குறைந்துகொண்டே வருகின்றது. சங்கரன் ! நீ சிறுபிள்ளையாக இருந்தாலும் நான் கூட இதுவரைத்தெரிந்து கொள்ளாத மறைப் பொருள் ஒன்றை தெரிவித்தாய். மற்றையோர் பேசுவதை நீ நன்கு கேட் பாய் என்று தெரிகிறது. அவ்வாறு கேட்பதில் கல்லவை களை நன்கு கேள். கெட்டவைகளைக் கேளாதே. விட்டு விடு. s மணி : இந்த் இடத்து ஒன்று சொல்ல நான் விரும்பு கிறேன். சொல்லட்டுமா, அண்ணு ! சங்கரன் : குறுக்கிடாதே, நான் சொல்லி முடித்த பின் சொல்ல வேண்டியதைச் சொல்லு, எப்பொழுதும் ஒருவர் பேசுங்கால் மற்ருெருவர் குறுக்கிடல் ஆகாது. தந்திரம் அதிகங்காணும். இப்பொழுது நான் சொல்லப் o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/41&oldid=872731" இலிருந்து மீள்விக்கப்பட்டது