பக்கம்:முதலுதவி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தாலும் இப்பொழுது நீ சொல்ல வேண்டியதைச் சொல்லு. -- மணி : அணுக்குண்டைக் கண்டு பிடித்த பெரியார் கள் அதை ஆராய்ந்து பார் க் கு ம் பொருட்டு மது நாட்டின், கீழ்ப் பக்கக் கடலிலே வீசி எறிந்தனர். அதில் | இருந்து எழுந்த விடக்காற்று இன்றும் அக்கடலில் வாழும் உயிர் இனங்களைக் கொன்று விடுவதோடு தமிழ் காட்டின் தென்பகுதியில் ப ரு வ காலத்தையே மாற்றி விட்டது என்று கூறுகிருர்களே. நான்குநேரி சிறு வட்டத்தை நாளடைவில் பாலைவனமாக்கி விடுமோ வென்றும் .ே பிக் கொள்கிருர்களே. அதன் உண்மை என்ன ? சங்கரன் ே கேட்பது ராய்ச்சிக்கு உரியதாகும். ٹاؤ۔ அது வேறு செய்தியாகும். அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. அதை வேறு நேரத்தில் கேள். உனக்கு விளக்கு கின்றேன். இப்பொழுது மு த ல் உதவி சம்பந்தமாய் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேள். பதில் சொல்லு கிறேன். - - மங்கை : ஏன், சித்தப்பா ! திக்குமுக்கா ல் வேறு எதல்ை ஏற்படும் என்பதைக் கூறி அதற்கு உரிய முதல் உதவியையும் சொல்லு. சங்கரன் : பெரிய பந்தல், கட்டிடம், கவர் முதலி யவை கீழே சில சமயம் விழுவது உண்டு. அவற்றின் அடியில் மக்கள் அகப்பட்டுத்திக்குமுக்கடல் ஏற்படுவது உண்டு. அவர்களுக்குக் காயம் ஏற்படாவிட்டாலும் மயக்கம் ஏற்படுவது உண்டு. அவர்களுக்கும் உயிர் உற்பத்தி செய்யவேண்டும். நல்ல காற்றில் அவர்களைக் 2Q

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/42&oldid=872732" இலிருந்து மீள்விக்கப்பட்டது