பக்கம்:முதலுதவி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** வேண்டும். சூடான பானம் கொ டு க் க வேண்டும். ■ 畢 H H o ங் அதிர்ச்சியைப் போக்கவேண்டும். o விடவாயு, ஆலேகளில் உள்ள நிலக்கரி வாயு, பாழ்ங் கிணற்றிலுள்ள அசுத்தக் க | ற் று முதலியவைகளில் அகப்பட்டவர்களே நல்ல காற்று உள்ள இ. ர்திற்குக் கொண்டுவர வேண்டும். புகையில் அகப்பட்டவர்களே ர், காப்பாற்ற முயலுகிறவன் தன்னை முதலில் காத்துக் கொள்ள வேண்டும். ஈ ர த் து னி ய ர ல் முர்கையும் வ ைய யு ம் சு ற் றி அழுத்தமாய்க் கட்டி ர், கொள்ள வேண்டும். சுத்தக் காற்றைத் தான் அதிகமாக பத்துக் கொள்ளவேண்டும். மூச்சை அடக்கி, புகை பாம் () , தில் புகுந்து சாளரங்களைத் திறக்க வேண்டும். புகையில் அகப்பட்ட ஆளே வெளியில் கொண்டு வந்து கல் . i ) அவன் மேல் வீ ச. ம் ப டி ச் செய்யவே... , . பர் உற்பத்தி செய்யவேண்டியது இருந்தால் அதையும் செய்ய வேண்டும். களேப்பை நீக்க வேண்டும். அதிர்ப் ைெயப் போக்கவேண்டும். பந்தல், கட்டிடம், சுவர் வீழ்ந்து ள்.ே தை யுண்டவர்கள் காயம் அடையாவிட்டாலும் ம ய ர், ம் கொள்ளுவர். அவர்களுக்கும் மேற்கூறியவாறு உயிர் உற்பத்தி செய்தல், களைப்பைப் போக்குதல், அதிர்ச் ெ நீக்குதல் முதலியவற்றைச் செய்தல் வேண்டும். விரைந்து உணவை உண்ட காலத்தும், கவனக் குறைவால் காசு, பருங்கல் முதலியவற்றை விழுங்கி விடு வதாலும் திக்குமுக்காடல் ஏற்படும். வெளிச் சரக்கை 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/44&oldid=872734" இலிருந்து மீள்விக்கப்பட்டது