பக்கம்:முதலுதவி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியில் கொண்டுவருவதற்கு அவ அடைய வாயில் விரலே விட்டு எடுக்க வேண்டும். முடியாவிட்டால் விரலால் அப்பொருளைத் தொண்டையில் குரல் வளைக்கு அப்பால் செல்லு ம்ப டி அப்பொருளைத் தள்ளிவிட வேண்டும். பிறகு அவனைக் குனியும்படிச் செய்து முதுகில் தட்டிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அப்பொருளை அவன் கக்கி விடுவான். சுவாசம் சரியாய் இல்லாவிட்டால் உயிர் உற்பத்தி செய்யவேண்டும். . - வைத்தியர் வந்ததும் நோயாளியை அவரிடம் சேர்க்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/45&oldid=872735" இலிருந்து மீள்விக்கப்பட்டது