பக்கம்:முதலுதவி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. எலும்பு உடைந்ததற்குச் செய்ய வேண்டிய முதல் உதவி சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் மாலே மேற்கூறிய மூவரும் சந்தித்தனர். சங்கரன் : மங்கையர்க்கரசியே! மணியே! இன்று உங்களுக்கு முக்கியமான முதல் உதவி ஒன்றைக் கூறப் போகின்றேன். கேளுங்கள். ஏ, மங்கை உனது வித்தப்பா மணியின் கைகள் எவ்வாறு இருக்கின்றன, சொல்? பார்ப்போம். மங்கை : சித்தப்பா மணியின் இடக் கை என் கை போல்தான் இருக்கிறது. ஆனல் வலக் கை )வைப் போன்று இருக்கின்றது. சங்கரன் : அவனது வலக் கை டாளுவைப் போன்று ஏன் இருக்கின்றது? பிறவியிலேயே அவ்வாறு இருக் கின்றதா? அ ல் ல து இடையில்தான் .அ வ் று ஏற்பட்டதா ? மங்கை : பிறவியில் அவ்வாறு இல்லை. அவனது வலக் கை நான் அறிய நம் கைபோன்றுதான் இருந்தது. | போன ஆண்டு மார்ச்சு மாதம் பதிஞரும்ாள் வெள்ளிக் H o o ■ இ ழமைதான அவவாருன நிலையை அவrைகை அடைந்தது. ஆகவே அது இடையில் ஏற்பட்டதுதான். சங்கரன் . அது எவ்வாறு ஏற்பட்டது என்று உன்னல் சொல்ல முடியுமா? உனக்குத் தெரிந்ததைச் சொல் பார்ப்போம். 33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/46&oldid=872736" இலிருந்து மீள்விக்கப்பட்டது