பக்கம்:முதலுதவி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் கக்கினல் மார்பில் கட்டுப் போடக்கூடாது வைத்தியரிடம் நோயாளியை உடனே ஒப்படைத்தல் வேண்டும். மணி இடுப்பு எலும்பு முறிந்துவிட்டால் செய்ய வேண்டிய முதல் உதவி இன்னது என்பதைத் தெளி வாய்ச் சொல்லு. சங்கரன் இடுப்பு எலும்பு ஒருவனுக்கு முறிந்து விட்டால் அதைச் சுற்றி அழுத்தமாக ஒரு துணியைர் கட்டவேண்டும். இரண்டு முன்னங்கால்களேயும் ஒன்று சேர்த்துக் கட்ட வேண்டும். அவனைக் கழிகால் ஆகிய ஏணிபோல் இருக்கிற கருவியில் எடுத்துர் ல் ல வேண்டும். உடலின் எந்தப்பாகத்தில் எந்தப் பகுதி க் தாலும் உடைந்த பாகம் எள் அளவும் அசைய இருக்க வேண்டும். துணியையோ கழியையோ கொண் , வேண்டும். அதனுடன் தொடர்பு உடைய மற்ற முப்புக் களையும் அசையாது இருக்கும்படி செய்யவேண்டும். எலும்பு உடைப்பைச் சரிப்படுத்துவது வைத்தியர் ஒருவரால்தான் முடியும். ஆகவே எலும் டைப்பு உ ைட ய ஒருவனை வைத்தியரிடமேதான் க் க வேண்டும். அது இல்லாது எண்ணெய் தேய்த்தல், உருவி விடல் தடவி விடல் முதலியன கூடா. ஆகவே மணி. ஏ மங்கை, நீங்க ள் இருவரும் எலும்பைச் சரிப்படுத்த முயலாதீர்கள். முயன்ருல் உங்களது முயற்சி விபத்தில் 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/52&oldid=872743" இலிருந்து மீள்விக்கப்பட்டது