பக்கம்:முதலுதவி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடியும். சீக்கிரமே அவன் மரணம் அடைய நேரிடும் o உதவி செய்யப்போய் உபத்திரவம் செய்தவர்கள் ஆவீர் હતું மணி : எலும்பு உடைதலுக்கு உரிய முதல் உதல் யைச் சேர்த்துச் சொல்லுகிறேன். நீங்கள் இருவரும் o H. H. 慈 'ரு' ஆங்கள: o o o ஒரு ஆபத்தில் எலும்பு உடைந்து விட்டால் அந்த இடத்தில் விக்கம், வலி, பளபளப்பு உண்டாகும். வைத்தி யருக்கு உடனே சொல்லிவிடவேண்டும். நம்மால் செய்யத் கூடிய முதல் உதவியைச் செய்யவேண்டும். எலும்பு உடைந்த பாகத்தை ஒன்ருய்ச் சேர்க்க முயற்சி செய்யக் கூடாது. காயம் அடைந்த பாகத்தைத் தொடவும்கூடா து அப்படிச் செய்தால் எலும்பின் உடைந்த நுனிகள் உள்ளே சதை கார்களே மேன்மேலும் கிழித்து விடும். ஆகவே எலும்பு உடைந்த இடம் மயிர் அளவுகூட அசையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். எலும்பு உடைந்தவனே மருத்துவக் கூடத்திற்கு எடுத்துச் செல்ல நேரிட்டால் மூங்கில் கழிகளை ஏணி போன்று குறுக்கும் கெடுக்குமாகக் கட்டிய தட்டிலாவக் கட்டிலிலாவது அவனைத் தூக்கிச் செல்லவேண்டும். எலும்பு உடைந்த இடம் எக்காரணங்கொண்டு. மயிர் அளவுகூட அசைதல் கூடாது. கழி, அட்டை, மடித்த காகிதம் முதலியவற்றில் கிடைத்தது கொண்டு உடைந்த எலும்பின்மேல் இரண் டு பக்கமும் நீள் வாட்டத்தில் வைத்து, துணி கயிறு போன்றவைகளால் அழுத்திக் கட்டவேண்டும். பிறகு பஞ்சு, ப்ழைய துணி . --- * முதலியவற்ருல் அக்கட்டைப் பெ ா திய வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/53&oldid=872744" இலிருந்து மீள்விக்கப்பட்டது