பக்கம்:முதலுதவி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடுப்பு எ லு ம் பு நொ றுங்கினல் அதைச்சு ற்ற H . | H - H ప్స్లో அழுத்தமாகத் துணியால் கட்டவேண்டும். இ ர ண்டு, is # Ho H I Hol 誓 * முன்னங்கால்களையும் சேர்த்துக் கட்டவேண்டும். எலும்பு TY -- GÖ)! ந்தவனைக் கழிக்கட்டில், சாதாரணக் கட்டில் இவ்ை o o o 彈 H 畢 HT 彈 .. .等 களில் எடுத்துக்கொண்டு மருத்துவக் கூட்டம் சேர்க்க 竇 வேண்டும். எந்த எலும்பு உடைந்தாலும் அவ்விடம் அசையாமல் இருக்கத் துணியையோ, கழியையோ கொண்டு கட்ட வேண்டும். அதனுடன் தொடர்பு கொண்ட உறுப்புக் களையும் அசையாமல் இருக்கும்படி செய்யவேண்டும். எண்ணெய் போட்டுத் தேய்ப்பதும், உருவிவிடுவதும் தடவி விடுவதும் ஆபத்தையே விளைவிக்கும். எக்காரணங் கொண்டும் எலும்பைச் சரிப்படுத்த நாம் முயற்சித்தல் கூடாது. வைத்தியர் ஒருவரே எலும்பைச் சரிப்படுத்தக் கூடும். ஆகவே எலும்பு உடைந்தவனைத் தக்க வைத்திய இடமே சேர்க்கவேண்டும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/57&oldid=872748" இலிருந்து மீள்விக்கப்பட்டது