பக்கம்:முதலுதவி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. இரத்தம் கொட்டுதலுக்கு உரிய முதல உத. சங்கரன் : ஏ. மங்கை உனது மணி த்ெதப்பா ாங்கே? மங்கை : தெரியாதா? அவன் எங்கு இருப்பான் என்று. விடிந்துவிட்டதல்லவா? இப்பொழுது பள்ளிக் கூடமோ அவன் போகவேண்டாம். வாைெலி வைத்து இருக்கும் பக்கத்து வீட்டில் இருப்பான். பைத்தியக்காரன் தெருவில் வந்து ரு ங் த ல், அங்குக் க. டி இருக்கும் பிள்ளைகளில் தானும் ஒருவகை நிற்பான். பிச்சை (இத்து வரும் பண்டாரம், பரதேசி பாடும் பாட்டைக் கேட்டுக் கொண்டே வீடு வீடாகப் போவான். தொ.வில் தேவி பாடுகிற சத்தமும் கேட்கிறது அல்லவா? போய் அவனப் பார்த்து வரட்டுமா? அதோ மணியும் வந்துவிட் னே. சங்கரன் ! நீ அவனைத் தே டி. ப் பார்ப்பது சரி. அவனைத் தேடப்போய் நீ ஆபத்தில் விக்கிக்கொள்ளக் கூடாது. மதுரையைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை. பலவிதமான வாகனங்கள் அங்கும் இங்கும் அடிக்கடி ஒடும். அவற்றை ஒட்டுபவர்களோ கொஞ்ச மும் பொறுப்பற்றவர்கள். ஒருவனது உயிரைக்கொன்ருல் கொன்றவனுக்கு மரணதண்டனை என்ற சட்டத்தை இவர்களுக்கும் கொடுத்தாலல்லது வாகனத்தால் ஏற் படும் அபாயத்தை நாம் குறைக்க முடியாது. |கைவண்டி, நெய்யாவி வண்டி முதலியவற்றை ஒட்டுகிறவர்களுக்கு கடுந்தண்டனை விசாரனை இன்றியே கொடுக்கவேண்டும். ஏனென்ருல் எத்தனை உயிர்கள் ஒட்டுபவரின் கையில் 43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/58&oldid=872749" இலிருந்து மீள்விக்கப்பட்டது