பக்கம்:முதலுதவி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை : எனது மணிச்சித்தப்பாவிற்கு ಖ್ಯL– காயம் மேற்கூறிய மூன்றிலுந்தான். மரணம் பற்றி ஏன் வைத்திய பர்கள் சிந்தனை செய்யமாட்டார்கள்? -- ༈ན། ། Lo சங்கரன் : அவ்வேளையில், மங்கையே! உன அப்ப துடித்த துடியும். கொண்ட வருத்தமும் அளவில் அடங்கா. இனிமேல் நான் சொல்லப்போவது அவை களுக்கு உரிய முதல் உதவி ஆகும். இரத்தம் கொட்டு தலுக்கு -- வைத்தியரின் உதவியே தேவை. வைத்தியர் இல்லாது இக்காயத்தை நம்மால் குணப்படுத்த முடியாது. என்ருலும் அவர் வரும்வரை அபாயத்தில் அகப்பட்' ஆளே உயிருடன் வைத்திருக்கவேண்டும் அல்லவா? இரத்தம் காயத்தின்மேல்தான் உறையும். ເoບົìຂໍາ போன்ற ஓர் பொருள் தோன்றும். அதை நாம் ஒன்றுஞ் செய்யக்கூடாது. அதற்குமுன் காயத்தின் மேல் கட்டை விரலால் அழுத்தவேண்டும். காயம்பட்ட இடத்தை உயர மாகத் தூக்கி வைக்கவேண்டும். காயங்கொண்டவனு டைய உடையைத் தளர்த்தவேண்டும். குளிர்நீர் அல்லது உருகிய பனிக்கட்டியைக் காயத்தில் வைக்கவேண்டும். ஓடிவருகிற இரத்தம் ஒருவாறு தடைப்படும். தாதில் இருந்து இரத்தம் பீறிட்டால் காயத்திற்கும் இருதயத்திற்கும் மத்தியில் காயத்தின் அருகில் துணியால் இறுகக் கட்டவேண்டும். இதல்ை இரத்தஓட்டம் தேை படும். - o தலைக்காயத்திற்குக் கழுத்திலுள்ள நாடிகளை இறு - அ மு. த் த வேண்டும். முகக் காயத்திற்கு - - - . - so

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/61&oldid=872753" இலிருந்து மீள்விக்கப்பட்டது