பக்கம்:முதலுதவி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசையை அவர் கள் வெளியில் உமிழ்வார்கள். அப் பொழுது அவர்களது கழுத்து உடையைத் தளர்த்த வேண்டும். தலையையும் தோளையும் உயர்த்திப் படுக்க் வைக்கவேண்டும். பனிக்கட்டியைச் சூம்பச் செய்ய வேண்டும். மார்பின் மேல் பனிக்கட்டியை வைக்க வேண்டும். சில சமயம் இரப்பையில் இரத்தக்குழாய் உடைந்து இரத்தம் கொட்டுவது உண்டு. அப்பொழுது அவ்விரத்தம் வாயின் வழி வெளிவரும். அவ்விரத்தம் கருப்பாய் இருப்பு தோடு சோறும் கலந்து இருக்கும். உடனே அவர்களைத் த லே ைய உயர்த்திப் படுக்கவைக்க வேண்டும். பனிக் கட்டியை வயிற்றின் மேல் வைக்க வேண்டும். பனிக் கட்டியைச் சூம்பும்படி அவர்களைச் செய்யவேண்டும். சில சமயம் மூக்கால் இரத்தம் கொட்டுவதும் உண்டு மூக்கால் இரத்தங் கொட்டுபவனை தலைநிமிர்ந்து உட் காருட் படிச் செய்யவேண்டும். குனியவிடக்கூடாது. கழுத்து உடையைத் தளர்த்தி இருகைகளையும் தலைக்கு மேல் தூக்கிச் சிறிது நேரம் இருக்கும்படிச் செய்யவேண்டும் மூக்கின் நுனியிலும், கழுத்தின் பிடரியிலும், தோல் பட்டைகளின் நடுவிலும் ஈரத்துணியை அப்ப வேண்டும் இரத்தம் கொட்டுதல் உடனே கின்று விடும். இரத்த இன்னுங் கொட்டினல் பனிக்கட்டி கரைத்த ரோ மூக்கின் உட்பாகத்தை அலம்ப வேண்டும். சில மன நேரம் மூக்கைச் சிந்தக் கூடாது. மூக்கின் அடிப்பாக தைச் சிறிது அழுத்தியும் விடலாம். мlП.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/63&oldid=872755" இலிருந்து மீள்விக்கப்பட்டது